Toyota கம்பெணிக்கு மிகப்பெரிய சிக்கல்!
ஆக்கம்: வருண் | February 2, 2010, 8:30 pm
ஆக்கம்: வருண் | February 2, 2010, 8:30 pm
ஜப்பானிய கார் கம்பெணியான டொயோட்டா மோட்டார் வாகனம் த்யாரிப்பில் உலகிலேயே முதல் இடத்தை வகிக்கிறது. அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுடைய ஃபேவரைட் கார் கம்பெணியும் பொதுவாக டொயோட்டாதான். சமீபத்தில் டொயோட்டாவின் கமர்சியல்ல “டொயோட்டா மீன்ஸ் ரிலையபிலிட்டி” என்றும் பெருமையாகச் சொல்லப்பட்டது. அப்படிப்பட்ட உலகத்திலேயே முதல் இடத்தில் இருக்கும் மோட்டார் வாகன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

