BUCKET LIST : எனது பார்வையில்
ஆக்கம்: சேவியர் | February 3, 2010, 4:31 am
ஆக்கம்: சேவியர் | February 3, 2010, 4:31 am
பணத்தின் உச்சத்தில் வாழும் ஜேக் நிக்கல்ஸனுக்கு சொந்தம், பந்தம், நல்லது, கெட்டது, வெந்தது, வேகாதது இத்யாதி சமாச்சாரங்கள் ஏதும் கிடையாது. ஜஸ்ட் பணம் தான் வாழ்க்கை. நாலுதடவை டைவர்ஸ் ஆன கிழம் அது.
சாதாரண வசதியுடன் வாழும் மார்கன் ஃப்ரீமென் குடும்பஸ்தன். பொறுப்பான கணவன், அப்பா. டிரேட் மார்க் மார்கென் கேரக்டர், த பிளாக் இண்டலிஜெண்ட் ! இருவரும் மருத்துவமனையில் ஒரே அறையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

