காட்சி கண்
ஆக்கம்: அய்யனார் | June 28, 2010, 1:47 am
ஆக்கம்: அய்யனார் | June 28, 2010, 1:47 am
நிறை மது தளும்பும்வாயுத் தொந்தியின்மேல்ஸர்ப்ப சுழலிறுக்கம்உள்மூச்சடைத்தசெம்மண் குளம்மரமில்லா ஊரில்இலையில்லா மரம்நள்ளிரவில் சருகுகளைஉதிர்க்கும்ஸப்தம் கேட்ட கொடுநாவுசொற்களைக் குழறும்வெட்கைப் பாலைசாலையோர மதியத்தில்இலைத் தெரியாப் பூச்செடிமென் சிறு வேருக்குமண் புதை நீள் குழாய்நீர் விசிறும்சிரிக்கும்செம் மஞ்சள் பூவில்தோற்கும் சூரியனைப்பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

