http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2010-03-11T17:34:51Zமனிதர்கள் – கமிஷனர் எஸ்.ஆர் ஜாங்கிட்tag:google.com,2005:reader/item/b840fc129f2657c4♗யெஸ்.பாலபாரதி ♗2010-03-07T22:03:30Z2010-03-07T22:03:30Z சம்பவம்-1 பொதுமக்கள் குறைகேட்பு ஒரு இளம் காதல் ஜோடி அவர்கள். பையன் இந்து மதத்தை சேர்ந்தவர். பெண் இஸ்லாமிய மத்த்தை சேர்ந்தவர். இவர்களின் காதல் வீட்டில் தெரிய கடும் எதிர்ப்பு. அதுவும் பெண் குடும்பத்தினர் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் போல. வீட்டின் எதிர்ப்பை மீறி இவர்கள் திருப்பதி சென்று கல்யாணம் செய்து கொள்கின்றனர். பெண் வீட்டினர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கையில்Today We're Socialtag:google.com,2005:reader/item/5a0324085e41878dOliver Widder2010-03-07T06:01:53Z2010-03-07T06:01:53Z   ஆஸ்கர் நாமினேஷன் - 3 (இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்)tag:google.com,2005:reader/item/e97047e7c397a83fசுரேஷ் கண்ணன்2010-03-07T05:06:00Z2010-03-07T05:06:00Zஇந்த வரிசையில் மூன்றாவது திரைப்படம் Inglourious Basterds. 1978-ல் இதே பெயரில் வெளிவந்ததொரு இத்தாலியத் திரைப்படத்தின் தலைப்பால் கவரப்பட்டு அந்த பெயரையே சற்று மாற்றி உபயோகித்துக் கொண்டார் க்வெண்டின் டாரண்டினோ. இதற்கான விளக்கத்தை பத்திரிகையாளர்கள் கேட்ட போது முதலில் விளக்கமளிக்க மறுத்த அவர், பின்னர் நியோ-எக்ஸ்பிரசனிஸ ஒவியரான Jean-Michel Basquiat-ன் பாதிப்பில் இந்தத் தலைப்பில் மாற்றம்விலங்குகளின் சாலை மரணங்கள்: Road Killingstag:google.com,2005:reader/item/92945e302fc0da27இயற்கை நேசி|Oruni2010-03-06T17:59:00Z2010-03-06T17:59:00Zகோடை காலத்தில் நம்மில் பலர் மலையும் மலை சார்ந்த சுற்றுலாத் தளங்களுக்கு குளிர்ச்சியை நாடி சென்றிருக்கக் கூடுமல்லவா? அது போன்ற பயணங்கள் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், மனது முழுக்க ஆச்சரியங்களையும் அள்ளி அள்ளி வழங்கியிருக்கவும் வாய்ப்புகள் அனேகம்தானே? முகத்தில் சில்லெனப் பட்டுத் தெறித்து, தூக்கத்தைத் தூரமாக எட்டி வைக்கும் தூய்மையான காற்று, நாசியில் இறங்குவதேநித்தியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் !tag:google.com,2005:reader/item/9c39aa802496aba3கோவி.கண்ணன்2010-03-06T09:08:00Z2010-03-06T09:08:00Zஞாயமாக இந்த தலைப்பில் கிழக்கு வெளியிடுகள் தான் சூட்டோடு சூடாக 100 ரூபாய் புத்தகம் வெளி இட்டிருக்கனும். அச்சில் இருக்கிறதோ அல்லது பா.ரா பிசியோ என்னவோ :)90களின் இறுதியில் நித்தியின் புகைப்படங்கள் கட்டுரைகள் குமுதம் போன்ற நாளிதழ்களில் வெளியான காலகட்டங்களில், 'இவன் என் பிரண்ட் அரவிந்த் க்ளாஸ்மெட்' என்று ஒரு வாரப்பத்திரிக்கையில் அவன் படத்தைப் பார்த்த என் தம்பி எனக்குதனி மனிதன்tag:google.com,2005:reader/item/ee6dfdf42692c51cகனவுகளின் காதலன்2010-03-06T03:13:00Z2010-03-06T03:13:00Zலாஸ் ஏஞ்சலேஸில் இருக்கும் கல்லூரி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருகிறான் ஜார்ஜ். மிகவும் உன்னிப்பான ஒழுங்கு முறை நிறைந்த நடவடிக்கைகளை கொண்ட அவனிற்கு ஜிம் எனும் காதலன் இருக்கிறான். ஜிம்மை விட ஜார்ஜிற்கு வயது அதிகம் என்றாலும் அவர்கள் வாழ்க்கை அன்பாலும், காதலாலும் நிறைந்ததாக இருக்கிறது. ஒரு நாள் தன் தாயாரைக் கண்டு வருவதற்காக காரில் பயணம் கிளம்பும் ஜிம், பனிகுட்டிக் குறும்புக‌ள்tag:google.com,2005:reader/item/a23c600da766e97dகெக்கே பிக்குணி2010-03-05T22:01:00Z2010-03-05T22:01:00Zஎன‌க்கு இர‌ண்டு வாண்டுக‌ள் வீட்டில். என் வாழ்க்கையின் மாறா வ‌ச‌ந்த‌ங்க‌ள். இந்த‌ பூக்க‌ளின் கால‌டியில் நான். அத‌னாலேயே அப்ப‌ப்ப‌ இவ‌ர்க‌ள் செய்யும் லூட்டியை எழுதி வைத்துக் கொள்ள‌ வேண்டியிருக்கிற‌து.பெரிசு சொல்வ‌து:“அம்மா, தொண்டைக்குள்ள என்னவோ வலிக்கிறது!”“ஏம்பா என்ன செய்யிறது?” “தெரியலியே, தலையை தொண்டைக்குள்ளியா விட்டுப் பாக்க முடியும்?”சின்ன‌து:“அம்மா, நீ வீFonseka Damaged, Politicised The Armytag:google.com,2005:reader/item/fd7f92d5578a7853(author unknown)2010-03-05T20:07:57Z2010-03-05T20:07:57ZThe controversy surrounding the victory of Mahinda Rajapaksa in the Sri Lanka presidential election over combined opposition candidate Sarath Fonseka, refuses to die down. World attention is focussed on the detention of General Fonseka, the former Army Commander and once-wounded war hero who led the action against the LTTE. So far, except for general statements hinting at a coup attempt and a broad conspiracy,Windows AppFabric Beta 2 Releasedtag:google.com,2005:reader/item/2ad7fe8dd691e277noreply@blogger.com (Suprotim Agarwal)2010-03-05T06:55:00Z2010-03-05T06:55:00ZOn Monday, March 1st, Windows Server AppFabric Beta 2 was released and now is publicly available for download. First announced at PDC 2009, Windows Server AppFabric is a set of application services focused on improving the speed, scale, and management of Web, Composite, and Enterprise applications. Download AppFabric Beta 2What is AppFabric?As given on the site, Windows Server AppFabric “is a set of integrated technologies that make it easier to build, scale and manage web andBill Gates - What I'm Learning - The New Science of Feeding the World - The Gates Notestag:google.com,2005:reader/item/82852df87173cab1(author unknown)2010-03-04T19:40:17Z2010-03-04T19:40:17ZWhile traveling last week to Antarctica, I had a chance to read a book recommended by our foundation’s agricultural development group, Tomorrow's Table: Organic Farming, Genetics, and the Future of Food by Pamela Ronald and Raoul Adamchak. This is an important book for anyone who wants to learn about the science of seeds and the challenges faced by farmers. It’s only 167 pages, and includes personal stories that give you a sense of the authors as people and how strongly they feelBloom Energy unveils its 'Bloom Box' fuel celltag:google.com,2005:reader/item/7ae37fc46b9234ad(author unknown)2010-03-04T10:23:37Z2010-03-04T10:23:37ZAfter working in secrecy for eight years, a Sunnyvale startup vaulted onto center stage in the cleantech revolution Wednesday by unveiling the Bloom Box, a fuel-cell technology that would allow homes and businesses to generate their own electricity. More than 300 people, ranging from politicians to journalists to industry titans to Silicon Valley luminaries, crammed into an auditorium at eBay's San Jose campus to learn how Bloom Energy plans to be the first company to achieve a3D Graphics For Firefox, Webkittag:google.com,2005:reader/item/907d4577db8f7281kdawson2010-03-04T08:37:00Z2010-03-04T08:37:00Zangry tapir writes "A group of researchers plans to release a version of the Firefox browser that includes the built-in ability to view 3D graphics. They've integrated real-time ray tracing technology, called RT Fact, into Firefox and Webkit. Images are described using XML3D, and the browser can natively render the 3D scene." The browser will be released within a few weeks, the researchers say, and they are checking with the Mozilla Foundation about whether they can call it Firefox. Hydrofloors' Swimming Pools Belong In the X-Men's Danger Room [Swimming Pool]tag:google.com,2005:reader/item/b9e95989ff0f1d5e(author unknown)2010-03-04T08:07:30Z2010-03-04T08:07:30ZShared by bsubra Remember Draupathy's laugh at Duriyodhana's fall? I don't know who has the pockets and the space to install Hydrofloors—mechanically operated tiles that sink into the ground slowly, revealing a swimming pool already full of water—but I want to meet them. Watch them in action: According to the manufacturer, the system is "nearly invisible" and you can adjust the depth of the swimming pool to any depth just by using a control panel. I wonder if my downstairs neighborபிரேமானந்தா டூ நித்தியானந்தாtag:google.com,2005:reader/item/bad1ba3ce486fe35கண்மணி/kanmani2010-03-04T01:51:00Z2010-03-04T01:51:00Zஇது போன்ற பிரச்சினைகளை பெரும்பாலும் பெண் பதிவர்கள் தொடுவதில்லை.பெண்ணுரிமைன்னு போராடும்போது பிரச்சினையில் பெண் பங்கு ஆண் பங்குன்னு இருக்கான்னு வாதம் எழுலாம்.எத்தனைத் துணிச்சலான பெண்ணும் இது போன்ற படுக்கையறை சம்மந்தப் பட்ட செய்திகளில் விமர்சனம் செய்யத் தயங்கக் கூடும்.கடந்த இரண்டு நாளாக தமிழ்மணம் முழுக்க நித்தியானந்தா விண்ணைத் தாண்டி வந்து இடம் பிடித்துஊடகங்களின் விபச்சாரம்tag:google.com,2005:reader/item/a49c2c252c9c48acசுரேஷ் கண்ணன்2010-03-04T01:36:00Z2010-03-04T01:36:00Zஅன்று வீட்டுக்குத் தாமதமாகத்தான் திரும்பியதால் சமீபத்திய பரபரப்பான அந்த 'வீடியோக் காட்சிகள்' செய்தியில் ஒளிபரப்பாவது குறித்து எதுவும் தெரியாமல் உறங்கி விட்டேன். மறுநாள் காலை என்னுடைய ஒன்பது வயது மகள் தூங்கி எழுந்தவுடனே என்னிடம் கேட்ட கேள்வி "யாருப்பா அந்த ஆர் நடிகை?". எனக்குப் புரியவில்லை. முந்தைய நாள் மாலை பார்த்த அந்தச் சாமியார் செய்தியைக் குறிப்பிட்டு கேட்டாள்.FTP Migration Tool Releasedtag:google.com,2005:reader/item/db7fa8aed888163fRick Klau2010-03-04T01:07:00Z2010-03-04T01:07:00ZEarlier this evening we released the FTP Migration Tool. We are initially releasing the tool to Blogger in Draft so that we can closely observe the tool’s performance before releasing it to all users at www.blogger.com. If you’d like to give it a try, you may go to Blogger in Draft; if you have one or more FTP blogs in your account, you’ll see this alert:This screencast walks you through the process:A few notes about the tool:The final post is in English only; translated versionsகண் போன போக்கிலே கால் போகலாமா?tag:google.com,2005:reader/item/1105f4c7703df1ffபுதுகைத் தென்றல்2010-03-04T00:08:00Z2010-03-04T00:08:00Z”கண் போன போக்கிலே கால் போகலாமா?கால் போன போக்கிலே மனம் போகலாமா?”//இந்த பாடல் சொல்லும் கருத்து என்ன??குறிக்கோள் இல்லாத வாழ்க்கையில் சாதனைகள்இருப்பதில்லை. தன்னம்பிக்கை மனிதர்களுக்கு தான் அடையவேண்டியஇலக்கு எது என்பது தெரிந்து தெளிவாக இருப்பார்கள்.தனக்கு எது முக்கியம், அவசியம் எல்லாம் புரிந்துவைத்திருப்பார்கள். தனது திறமையை எங்கே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றுTv9 - Abnormal activities in Kalki Bhagwan ashram - Part 1tag:google.com,2005:reader/item/1801545f471ffbd5(author unknown)2010-03-03T16:05:58Z2010-03-03T16:05:58ZI favorited a YouTube video: Abnormal activities in Kalki Bhagwan ashram -Announcing New England GiveCamptag:google.com,2005:reader/item/1c4b9e75375e8037(author unknown)2010-03-03T08:02:36Z2010-03-03T08:02:36ZTesting…1…2…3, testing…. Hello, is this thing on?   Oh, there you are… I’m excited to announce that the first ever New England GiveCamp will take place from June 11-13, 2010 at Microsoft’s New England Research and Development Center (aka NERD) in Cambridge, Massachusetts. GiveCamp is a community-led and executed event at which teams of developers, designers, and other technical professionals are paired with areaநித்யானந்தம் என்கிற இளைஞன்tag:google.com,2005:reader/item/7e4744d8e52a9057ச.தமிழ்ச்செல்வன்2010-03-03T03:34:00Z2010-03-03T03:34:00Z சன் நியூஸ் தொலைக்காட்சி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிய சுவாமி நித்யானந்தாவின் படுக்கையறைக்காட்சியை நானும் பார்த்தேன்.இந்துத்வா ஆசாமிகள் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி அவசர அவசரமாக அவர் அல்ல எங்கள் அடையாளம் என்று பிலிம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்னைகளுக்குப் பொருளாதாரத் தளத்தில் அல்லது அரசியல் தளத்தில் தீர்வுகாணப் போராட